#RainUpdate
#WeatherUpdate

Indian Meteorological Department has predicted A low-pressure has formed over North Bay of Bengal on Today August 4th 2020. As a resuslt the monsoon heavy to very heavy rainfall likely over konkan and Goa, Coastal Karnataka, on 4th to 7th August.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கோவா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் அதிதீவிர கவனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளதால் சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.